சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar

சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar

சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar Lyrics, Tune & Sung by : D. Augustine Jebakumar Music : Alwyn. m Keys : Alwyn, Kingsley Davis Rhythem : Davidson Raja Guitar : Keba Jeramiah Chorus : Hema, Priya Mixed & Mastered : Anish @ Step One Digitals Video Arrangement : Rock Media Lyrics: சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் அதை நித்தமும் காத்துக்கொள்வேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சீஷன் என்பவன் குருவைப் போலவே தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே பரலோக சிந்தை கொண்டு உமக்காய் பணிசெய்வேன் நான் அனுதினமும் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் உண்மையுள்ளவன் என்றழைப்பீர் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) Media Website: www.gemsmedia.in GEMS Website: www.gemsbihar.org Shop: shop.gemsmedia.in Media Mail Id: media@gemsbihar.org GEMS Mail Id: gems@gemsbihar.org Our New Channel GEMS WEB TV https://www.youtube.com/channel/UC5MlHZPiNsXU2LKMp-JyJSQ/videos

Bro.D.Augustine Jebakumar | Hindi Message | El Elyon AG

Bro.D.Augustine Jebakumar | Hindi Message | El Elyon AG

Hindi message by #BroAgustineJebakumar on Harvest Festival 2018, Jan 26th. Please visit & subscribe #GemsOnlineMedia for Bro. Agustine Jebakumar's more messages in Hindi https://www.youtube.com/results?search_query=gems+online El Elyon AG Church in Doha Qatar worshipping in Hindi and Nepali languages at Qatar Anglican centre. It is registered under Southern district of AOG in India. Mail: elelyonqatar@gmail.com Associated & under the guidance of Shekinah AG Church http://www.shekinahagdq.org Worship timing: 9.00 am - 11.00 am at Emmaus C1 7.00 pm - 9.00 pm at Bethany C of Qatar Anglican Centre. Please visit http://www.youtube.com/c/ElElyonQatar for more videos #HindiMessage #HindiChristianMessage #HindiChurch

AUGUSTINE JEBAKUMAR TESTIMONY ( SATHIYA SAATCHIGAL) PART 1

AUGUSTINE JEBAKUMAR TESTIMONY ( SATHIYA SAATCHIGAL) PART 1

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/MySathiyamTV Tamil Website: http://www.sathiyam.tv English Website: http://www.sathiyamnews.com Google+: http://google.com/+SathiyamTV

Augustine Jebakumar Songs at Dubai

Augustine Jebakumar Songs  at Dubai

Don't Forget Comment this Video This Video Contains The below songs Song-1.Arpamana Vazhuvu Arputhamai Mara... Song-2 Dheva Sitham Neari Vera Vennium Arphanikeran..... Song-3 Ullagam Mamisum Piesasu Adiel Admai Pavai Nan Gevithain... Song-4 Vazhli Thappi Nan Thirithan Pavapali Athu Sumanthu Allainthen... Song-5 oma kaga thana ayia nan.......

Bro. Augustin Jebakumar - குடும்பத்தில் திருப்புமுனை - part 3 oikos

Bro. Augustin Jebakumar - குடும்பத்தில் திருப்புமுனை - part 3   oikos

New Living Ministries Facebook ► https://www.facebook.com/newlivingmin... ------------------------------------------------------------------------------------------------------------ Subscribe ► ‎‎‎http://bit.ly/2aGX337 ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ Web site ► http://www.newlivingministries.org/ NLM TV ► http://www.newlivingministries.org/in... ‎ Facebook ► https://www.facebook.com/newlivingmin... Twitter ► ‎‎‎https://twitter.com/nlmchurch ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎‎ ‎‎ ‎Instagram ► ‎‎‎ ‎‎‎ https://www.instagram.com/new_living_...

ஆனந்தமாய் இன்பக் கானான் | Ananthamai inba kanaan | Bro. Agustin Jebakumar

ஆனந்தமாய் இன்பக் கானான் | Ananthamai inba kanaan | Bro. Agustin Jebakumar

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும் நாதன் இயேசு என்னோடிருப்பார் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை கண்டு நன்றியுடன் பாடிடுவேன் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார் எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம் தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன் இயேசு அல்லா ஆசை இப்பூவில் வேறே இல்லை என்றும் எனக்கவர் ஆதரவே உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம்கிருபை கண்பாரும் என்றும் நான் உம் அடிமை தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை ஆற்றிடுதே உந்தண் சமூகமே பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன் பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்

இனங்கண்டு கொள்ளுங்கள். by Bro Agustin Jebakumar

இனங்கண்டு கொள்ளுங்கள். by Bro Agustin Jebakumar

Warning to Pas.John Jebaraj & Others !!! John 6 What is true Worship

Warning to Pas.John Jebaraj & Others !!! John 6   What is true Worship

Jesus is to be worshiped not to be admired. Warning message to new worship dances by bro.Abraham David john, World Tamil Christian Fellowship, London. For more information please log on to www.wcflondon.com

Super

Super

Video from charletchrist0797

Yesu Thaanguvaar Avare sumappaar - Augustine Jebakumar new song 2018

Yesu Thaanguvaar Avare sumappaar - Augustine Jebakumar new song 2018

New song by Bro. Augustine Jebakumar Yesu thanguvar - Song video credit - Samuel Churchill from Facebook

Top Videa -  loading... Změnit krajinu
Načíst dalších 10 videí
 
 
Sorry, You can't play this video
00:00/00:00
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
CLOSE
CLOSE
CLOSE